தி ராஜா சாப் படம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்… பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

தி ராஜா சாப் படம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்… பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ராஜா சாப்

இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி கடந்த 9ஆம் தேதி வெளிவந்த படம் தி ராஜா சாப்.

தி ராஜா சாப் படம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்... பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | The Raja Saab 2 Days Box Office

இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரிதி குமார் என மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். மேலும் சஞ்சய் தத், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வசூல் 

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

தி ராஜா சாப் படம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்... பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | The Raja Saab 2 Days Box Office

இந்த நிலையில், ராஜா சாப் படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்பின், இப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 140 கோடி வசூல் செய்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *