நடிகை ரித்திகா சிங் ஜிம் உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள்

இறுதிச்சுற்று படம் மூலமாக நடிகையாகி அறிமுகம் ஆகி பெரிய அளவில் பிரபலம் ஆனவர் ரித்திகா சிங்.
நிஜ பாக்ஸரான அவர் அந்த படத்தில் மாதவன் உடன் பாக்ஸர் ஆக நடித்து இருந்தார்.
அந்த படத்திற்கு பிறகு ரித்திகா சிங் பல படங்களில் நடித்து இருந்தாலும், இறுதிச்சுற்று அளவுக்கு அவை அவருக்குப் பெயரை பெற்று தரவில்லை.
தற்போது ரித்திகா சிங் ஒர்கவுட் செய்யும் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை பாருங்க.






