மாளவிகா மோகனன் பட விழாவுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர். தற்போது தெலுங்கில் தான் அவுருக்கு அதிகம் வாய்ப்புகள் வந்து குவிகிறது.
பிரபாஸ் உடன் ராஜா சாப் படத்தில் அவர் தற்போது நடித்து இருக்கிறார். அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு மாளவிகா வித்தியாசமான உடையில் வந்திருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.






