இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் வில்லன்! KGF யாஷ் எத்தனை கோடி வாங்குகிறார் பாருங்க

இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் வில்லன்! KGF யாஷ் எத்தனை கோடி வாங்குகிறார் பாருங்க

ஒரே படத்தில் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பாப்புலர் ஆகி புகழின் உச்சத்திற்கு சென்றவர் யாஷ். அவர் நடித்த கேஜிஎப் படம் pan இந்தியா ஹிட் ஆனது.

அதனை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலில் இமாலய சாதனை படைத்தது. தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி ஹிந்தியிலும் நல்ல வசூலை குவித்தது.

இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் வில்லன்! KGF யாஷ் எத்தனை கோடி வாங்குகிறார் பாருங்க | Yash Huge Salary For Ramayana

ராமாயணம் படதிற்கு யாஷ் சம்பளம்

அடுத்து யாஷ் நிதிஷ் திவாரி இயக்கும் ராமாயணம் படத்தில் ராவணன் ரோலில் நடித்து வருகிறார்.

இந்த ரோலில் நடிக்க அவர் 200 கோடி ரூபாய சம்பளமாக வாங்குகிறாராம்.

இதன் மூலமாக இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக மாறி இருக்கிறார்.
  
இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் வில்லன்! KGF யாஷ் எத்தனை கோடி வாங்குகிறார் பாருங்க | Yash Huge Salary For Ramayana

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *