கைதி படத்தில் நடித்த பொண்ணா இவுங்க : நா College போக போறேன்..

கைதி படத்தில் நடித்த பொண்ணா இவுங்க : நா College போக போறேன்..

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி 2019ஆம் ஆண்டு வெளிவந்த படம் கைதி. இப்படத்தில் கார்த்தியின் மகளாக நடித்திருத்தவர் குழந்தை நட்சத்திர நடிகை பேபி மோனிகா.

இவர் இதற்கு முன் The Priest, பைரவா, ராட்சசன், எறும்பு போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நம் சினிஉலகம் Youtube சேனலுக்கு பேபி மோனிகா பேட்டி கொடுத்துள்ளார். இதில் பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார். அதைப்பற்றி தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்க:

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *