பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் அழுதபடி வீடியோ வெளியிட்ட கனி

பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் அழுதபடி வீடியோ வெளியிட்ட கனி


பிக்பாஸ் 9

தமிழ் சின்னத்திரையில் மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ் 9. விஜய் சேதுபதி 2வது முறையாக தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி எந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்தது என்பது தெரியவில்லை.

இதில் போட்டியிட்ட சில போட்டியாளர்கள் ஆரம்பத்தில் நன்றாக விளையாடினார்கள், போக போக சரியான ஆட்டம் இல்லை என்பது ரசிகர்களின் கருத்து.

கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சி இப்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.

பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் அழுதபடி வீடியோ வெளியிட்ட கனி | Kani Release Video After Bb9 Eviction

வீடியோ

கடந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து கனி வெளியேறி இருந்தார், மேலும் அமித் பார்கவும் வெளியேறினார். 

ரசிகர்களே கனியின் எலிமினேஷனை எதிர்ப்பார்க்காத நிலையில் அவருமே தனது எவிக்ஷன் குறித்து செம ஷாக்கில் தான் இருந்துள்ளார். இதுகுறித்து அவர் எமோஷ்னல் ஆனபடி வீடியோ வெளியிட்டுள்ளார். 

பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் அழுதபடி வீடியோ வெளியிட்ட கனி | Kani Release Video After Bb9 Eviction

அதில், தனக்கு இத்தனை நாள் ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு என்னை ஏன் மக்களுக்கு பிடிக்காமல் போனது, நான் எவிக்ஷன் ஆவேன் என எதிர்ப்பார்க்கவில்லை என எமோஷ்னலாக பேசியுள்ளார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *