விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் கைது செய்யப்பட்ட ரசிகர்… பரபரப்பு தகவல்

விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் கைது செய்யப்பட்ட ரசிகர்… பரபரப்பு தகவல்


ஜனநாயகன்

தளபதி, தளபதி என மலேசியாவே அதிர படு பிரம்மாண்டமாக விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.

3 மணிக்கு இசைக் கச்சேரி தொடங்கிய நிலையில் இப்போது ஜனநாயகன் படத்தின் இசை வெளியீடு தொடங்கி படு பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. தளபதி விஜய் அரங்கில் என்ட்ரி கொடுத்த ரசிகர்களின் சத்தம் விண்ணை முட்டியது.

இசை வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.

விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் கைது செய்யப்பட்ட ரசிகர்... பரபரப்பு தகவல் | Fan Arrested In Jananayagan Audio Launch

ரசிகர் கைது

இப்போது இசை வெளியீட்டு விழா நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் குறித்த தகவல் தான் வந்துள்ளது. அதாவது இசை வெளியீட்டில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியோ, அரசியல் பற்றிய பேச்சோ இருக்க கூடாது என போலீசார் கண்டிஷன் போட்டனர்.

ஆனால் ஒரு ரசிகர் தமிழக வெற்றிக் கழக கொடி காட்ட இப்போது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *