அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்… யாரு பாருங்க, வீடியோ

அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்… யாரு பாருங்க, வீடியோ

அய்யனார் துணை

2025 வருடத்தில் விஜய் டிவியில் புதியதாக தொடங்கப்பட்ட ஒரு சீரியல் தான் அய்யனார் துணை.

சில புதுமுகங்கள், பழைய கலைஞர்கள் பலரோடு தொடங்கப்பட்ட இந்த சீரியல் இப்போது இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை ரசிக்கும் ஒரு தொடராக உள்ளது.

யாரை சீரியல் குறித்து கேட்டாலும் அதில் அய்யனார் துணை எங்களுக்கு பிடித்த தொடர் என்று கூறிவிடுகிறார்கள், அந்த அளவிற்கு ஹிட் தொடராக உள்ளது.

அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ | Special Entry In Ayyanar Thunai Serial Set

ஸ்பெஷல் என்ட்ரி

சீரியலின் கடைசி எபிசோடில், பாண்டி மெக்கானிக் ஷெட்டை லீஸ் எடுக்க பணம் சேர்த்த காட்சிகள் இடம்பெற்றது.

தனது ஓனரிடம் கேட்டு சேரன் ரூ. 1 லட்சம், சோழன் ரூ. 60 லட்சம், பாண்டியே சேர்த்து வைக்க ரூ. 70 லட்சம், நிலா ரூ. 60 லட்சம், நடேசன் ரூ. 10 ஆயிரம் என கொடுத்து உதவுகிறார்கள்.

அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ | Special Entry In Ayyanar Thunai Serial Set

இந்த எமோஷ்னல் காட்சிகளுடன் கடைசி எபிசோட் முடிந்தது. தற்போது அய்யனார் சீரியல் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

அதாவது பாண்டியின் செட்டை புதுப்பிக்கும் வேலை நடக்க படப்பிடிப்பு தளத்திற்கு ஒருவர் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்கிறார். இதோ அந்த வீடியோ, 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *