2025ஆம் ஆண்டு 100 கோடி வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2025ஆம் ஆண்டு 100 கோடி வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ


பாக்ஸ் ஆபிஸ்

வசூல் என்பது ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் விஷயமாகும். தங்களுடைய படங்கள் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை தற்போது படக்குழு அறிவிக்கின்றன.

2025ஆம் ஆண்டு 100 கோடி வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | Tamil Movies That Grossed 100 Crores In 2025



அதுவும் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை, முதல் நாள் இவ்வளவு வசூல், முதல் வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை என தயாரிப்பு நிறுவனம் போஸ்டருடன் அறிவிப்பை வெளியிடுகின்றன.

ரூ. 100 கோடி வசூல்



சரி, இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். 2025ஆம் ஆண்டின் இறுதியை நாம் நெருங்கிவிட்டோம். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அதிக வசூல் செய்த படங்கள் என்னென்ன, எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் வந்துள்ளது, இதில் முதலிடத்தை யார் பிடித்துள்ளார் என்று பட்டியல் வெளிவரும்.

2025ஆம் ஆண்டு 100 கோடி வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | Tamil Movies That Grossed 100 Crores In 2025

அந்த வகையில், 2025ஆம் ஆண்டில் ரூ. 100 கோடி வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்துதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.



  1. கூலி
  2. விடாமுயற்சி
  3. டிராகன்
  4. குட் பேட் அக்லி
  5. மதராஸி
  6. தலைவன் தலைவி
  7. ரெட்ரோ
  8. டியூட்

  9. குபேரா


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *