திருமண நிகழ்ச்சியில் அஜித் குடும்பம்.. மகள் அனோஷ்கா எப்படி வந்திருக்கிறார் பாருங்க

திருமண நிகழ்ச்சியில் அஜித் குடும்பம்.. மகள் அனோஷ்கா எப்படி வந்திருக்கிறார் பாருங்க


நடிகர் அஜித் அவரது குடும்பத்துடன் துபாயில் தான் அதிகம் இருந்து வருகிறார். அவர் படங்களில் நடிப்பது மட்டுமின்றி கார் ரேஸிங் டீம் வைத்திருப்பதால் அதற்காகவும் அவர் துபாயில் இருந்து வருகிறார்.

மேலும் அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் என குடும்பத்தினரின் ஒரு புகைப்படம் வெளியானால் கூட அது இணையத்தில் பெரிய அளவில் வைரல் ஆகிவிடுகிறது.

திருமண நிகழ்ச்சியில் அஜித் குடும்பம்.. மகள் அனோஷ்கா எப்படி வந்திருக்கிறார் பாருங்க | Ajith Family At Pv Sindhu Wedding

பி.வி சிந்து திருமணத்தில் அஜித் குடும்பம்

இந்நிலையில் தற்போது பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமண நிகழ்ச்சிக்கு அஜித் தனது குடும்பத்துடன் சென்று இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. அஜித் மகளின் லேட்டஸ்ட் லுக் பாருங்க. வீடியோ இதோ. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *