10 நாட்களில் தேரே இஷ்க் மே படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

10 நாட்களில் தேரே இஷ்க் மே படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தேரே இஷ்க் மே

இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த இட்லி கடை படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷ் – ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த படம்தான் தேரே இஷ்க் மே.

10 நாட்களில் தேரே இஷ்க் மே படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Tere Ishk Mein 10 Days Box Office

இப்படத்தில் க்ரித்தி சனோன் கதாநாயகியாக நடித்திருந்தார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சில குறைகள் இருந்தாலும் கூட தேரே இஷ்க் மே படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

10 நாட்களில் தேரே இஷ்க் மே படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Tere Ishk Mein 10 Days Box Office

வசூல் 

இதுவரை 10 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தேரே இஷ்க் மே 10 நாட்களில் உலகளவில் ரூ. 130 கோடி வசூல் செய்துள்ளது.

10 நாட்களில் தேரே இஷ்க் மே படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Tere Ishk Mein 10 Days Box Office

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *