இட்லி கடை, லோகா, காந்தாரா…இந்த வார ஓடிடி ரிலீஸ் – எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

இட்லி கடை, லோகா, காந்தாரா…இந்த வார ஓடிடி ரிலீஸ் – எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?


”லோகா சாப்டர் 1: சந்திரா”

அக்டோபர் 31 :தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி மற்றும் பெங்காலி – ஜியோ ஹாட்ஸ்டார்

காந்தாரா சாப்டர் 1

அக்டோபர் 31 :தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் – பிரைம் வீடியோ

தி விட்சர்: சீசன் 4

அக்டோபர் 30: தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் இந்தி – நெட்பிளிக்ஸ்

பிளாக் மெயில்

பிளாக் மெயில்: தமிழ் – சன்என்எக்ஸ்டி மற்றும் சிம்ப்ளிசவுத்

இட்லி கடை

அக்டோபர் 31 : தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி – நெட்பிளிக்ஸ்

தி பென்டாஸ்டிக் போர்

நவம்பர் 5 : தமிழ் ,ஆங்கிலம், இந்தி, மற்றும் தெலுங்கு – ஜியோ ஹாட்ஸ்டார்

”பேட் கேர்ள்”

நவம்பர் 4 : தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி – ஜியோ ஹாட்ஸ்டார்

சொட்ட சொட்ட நனையுது

அக்டோபர் 31 : தமிழ் – ஆஹா தமிழ்

கிஸ்

நவம்பர் 7 : தமிழ்  – ஜீ5


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *