எல்லோரும் எதிர்ப்பார்த்த பிரதீப் ரங்கநாதனின் Dude பட டிரைலர்

பிரதீப் ரங்கநாதன்
தமிழ் சினிமாவில் டிரெண்டிற்கு ஏற்றவாரு படங்கள் வெளியாகி நல்ல ரீச் பெற்று வருகிறது. அப்படி சினிமா ரசிகர்கள் ஒருவரின் படத்திற்காக ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
வேறு யாருடைய படமும் இல்லை பிரதீப் ரங்கநாதனின் டூட் திரைப்படம் தான்.
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரவீன், மமிதா பைஜு, சரத்குமார் என பலர் நடிக்க தயாராகியுள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் தான் இசையமைத்துள்ளார்.
விரைவில் வெளியாகப்போகும் இந்த புதிய படத்தின் டிரைலர் இதோ,