சர்தார் 2 ஓடிடி ரிலீஸ் தேதி.. இவ்வளவு சீக்கிரமா வருதே
நான்கு வருடங்களுக்கு முன் வந்த சர்தார் படம் மிகப்பெரிய ஹிட், அதனால் சர்தார் 2 படத்தை மிகப்பெரிய அளவில் பட்ஜெட் போட்டு எடுத்திருந்தனர்.
ஆனால் தியேட்டர்களில் ரிலீஸ் ஆன சர்தார் 2க்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் வசூல் மிக குறைந்த அளவே வந்திருக்கிறது.
ஓடிடி ரிலீஸ்
சர்தார் செப்டம்பர் 10ம் தேதி தியேட்டர்களில் வந்திருந்தது. தற்போது வெறும் 20 நாட்களில் ஓடிடியில் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
வரும் அக்டோபர் 1ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் சர்தார் 2 படம் வெளியாகிறது.
🚨 ATTENTION: a new mission brief is in 👀🔥#Sardar2OnPrime, Oct 1st @Karthi_Offl @Prince_Pictures @Psmithran @iam_SJSuryah @ivyofficial2023 @SamCSmusic @george_dop @editorvijay @rajeevan69 @lakku76 pic.twitter.com/vTonM0UT8t
— prime video IN (@PrimeVideoIN) September 28, 2026
