குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்த ராஜு.. பரிசு தொகை இத்தனை லட்சமா

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாகி ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி 6ம் சீசன் தற்போது முடிவுக்கு வந்து இருக்கிறது.
இதில் ராஜு டைட்டில் ஜெயித்து இருக்கிறார். அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது.