சமந்தா புது பாய்பிரென்ட் உடன் எங்கே சென்றிருக்கிறார் பாருங்க! வைரல் வீடியோ

சமந்தா புது பாய்பிரென்ட் உடன் எங்கே சென்றிருக்கிறார் பாருங்க! வைரல் வீடியோ


நடிகை சமந்தா பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவர் உடன் காதலில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்கள் இருக்கும் ஜோடியாக பல இடங்களுக்கு செல்லும் போட்டோ வீடியோக்கள் வைரல் ஆகின்றன.

சமீபத்தில் பாய் பிரென்ட் கையை பிடித்தபடி வெளிநாடு ட்ரிப் சென்ற வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார் சமந்தா. அது இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.

சமந்தா புது பாய்பிரென்ட் உடன் எங்கே சென்றிருக்கிறார் பாருங்க! வைரல் வீடியோ | Samantha Goes To Gym With Boyfriend

ஜோடியாக ஜிம் சென்ற வீடியோ


தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்ட சமந்தா அங்கே ஜிம் சென்று தீவிர ஒர்கவுட் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அவர் காதலர் உடன் ஒன்றாக ஜிம்சென்று இருக்கிறார். ஜிம்மில் இருந்து வெளியில் வந்து இருவரும் ஒன்றாக காரில் ஏறி சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *