நடிகை ஸ்ரேயா சரண் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா? எவ்வளவு தெரியுமா

நடிகை ஸ்ரேயா சரண் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா? எவ்வளவு தெரியுமா

ஸ்ரேயா சரண்

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான நடிகையாக இருக்கிறார் ஸ்ரேயா சரண். நடிகை ஸ்ரேயா தெலுங்கில் வெளிவந்த இஷ்டம் எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.

நடிகை ஸ்ரேயா சரண் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா? எவ்வளவு தெரியுமா | Actress Shriya Saran Net Worth Salary Details

இதை தொடர்ந்து தெலுங்கில் படங்கள் நடித்து வந்த இவர் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்தார். பின் தமிழில் வெளிவந்த அழகிய தமிழ் மகன், சிவாஜி, கந்தசாமி ஆகிய படங்களில் நடித்து பிரலமானார்.

நடிகை ஸ்ரேயா சரண் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா? எவ்வளவு தெரியுமா | Actress Shriya Saran Net Worth Salary Details

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த இவர் கடந்த 2018ஆம் ஆண்டு Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகள் உள்ளார்.

நடிகை ஸ்ரேயா சரண் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா? எவ்வளவு தெரியுமா | Actress Shriya Saran Net Worth Salary Details

சொத்து மதிப்பு

இந்த நிலையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் ஸ்ரேயா சரணின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ரேயா சரண் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா? எவ்வளவு தெரியுமா | Actress Shriya Saran Net Worth Salary Details

இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். Audi A6, Mercedes benz, BMW 7 சீரிஸ் என பல கோடி மதிப்புள்ள பல சொகுசு கார்களை நடிகை ஸ்ரேயா சொந்தமாக வைத்துள்ளார்.

நடிகை ஸ்ரேயா சரண் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா? எவ்வளவு தெரியுமா | Actress Shriya Saran Net Worth Salary Details

மேலும் இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 80 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *