எதிர்நீச்சல் சீரியல் நடிகை கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரியா? பலரும் அறியாத விஷயம்!

எதிர்நீச்சல் சீரியல் நடிகை கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரியா? பலரும் அறியாத விஷயம்!

எதிர்நீச்சல் 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பின் உச்சமாக தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தர்ஷன் மற்றும் பார்கவி திருமணத்தை நடத்த வேண்டும் என்பதில் பெண்கள் அணி பல முயற்சிகள் செய்து வருகின்றனர்.

தற்போது ஜீவானந்தம், பார்கவி இருவரின் உசுரையும் எடுத்தாச்சு என்ற தகவல் வர பெண்கள் அணி மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எதிர்நீச்சல் சீரியல் நடிகை கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரியா? பலரும் அறியாத விஷயம்! | Ethirneechal Serial Actress World Record Details

 சொந்தக்காரியா?

இந்நிலையில், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் – ஈஸ்வரி ஜோடியின் மகளாக தர்ஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் மோனிஷா விஜய்.

இவர் கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

ஆம், poi weaves எனப்படும் பந்தை கயிற்றில் கட்டி சுத்தும் போட்டியில் ஒரு நிமிடத்தில் 80 முறை அதைச்சுற்றி நடிகை மோனிஷாவும் அவரது தங்கையும் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்கள்.  

எதிர்நீச்சல் சீரியல் நடிகை கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரியா? பலரும் அறியாத விஷயம்! | Ethirneechal Serial Actress World Record Details

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *