பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையா இப்படி.. நீச்சல் உடையில் வெளியிட்ட ஸ்டில்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் என்ற ரோலில் நடித்து வருகிறார் சரண்யா துராடி.
பல்வேறு பொய்களை கூறிவிட்டு அதை மறைக்க படாத பாடுபடும் ஒரு ரோல் தான் தங்கமயில். அதற்கு சீரியல் ரசிகர்களிடமும் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்து வருகிறது.
நீச்சல் உடை போட்டோ
சரண்யா துராடி தற்போது இலங்கைக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் அருவியில் குளித்த போட்டோக்களி வெளியிட்டு இருக்கிறார்.
நீச்சல் உடையில் அவர் இருக்கும் ஸ்டில்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.