கூலி மெமோரிஸ்.. நடிகை ஸ்ருதி ஹாசன் பகிர்ந்த புகைப்படங்கள்

முன்னணி நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். ப்ரீத்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஸ்ருதி ஹாசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் கூலி படத்தின் மெமோரிஸை புகைப்படங்களாக பகிர்ந்துள்ளார். கூலி படத்தில் பணியாற்றிய நேரத்தில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..






