புதிய மைல்கல்லை எட்டிய நடிகர் ரஜினியின் கூலி படம்… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

புதிய மைல்கல்லை எட்டிய நடிகர் ரஜினியின் கூலி படம்… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

கூலி படம்

இந்திய சினிமாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியுடன், நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைப்பில் வெளியான இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.

புதிய மைல்கல்லை எட்டிய நடிகர் ரஜினியின் கூலி படம்... எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? | Rajinikanth Coolie Reach New Milestone

பாக்ஸ் ஆபிஸ்


பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 151 கோடி வரை வசூலைக் குவித்தது.

3 நாட்களில் ரூ. 300 கோடி வசூலை வேகமாக கடந்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது.
தற்போது ரஜினியின் கூலி புதிய மைல்கல்லை எட்டிவிட்டதாக கூறப்படுகிறது.


இப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ. 500 கோடி மைல்கல்லைத் தாண்டியுள்ளதாம். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *