விஜய் உண்மையாவே ஸ்டாலினை Uncle-னு தான் கூப்பிடுவாரு…- Anthanan Breaking Interview

‘ஸ்டாலின் அங்கிள்.. வாட் அங்கிள், வெரி ராங் அங்கிள்’ என விஜய் தவெக மாநாட்டில் பேசியது வைரல் ஆனது. அது பற்றி அரசியல்வாதிகள் பலரும் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது பற்றி வலைப்பேச்சு அந்தணன் கொடுத்த பேட்டி இதோ. விஜய் நிஜத்திலேயே ஸ்டாலினை Uncle-னு தான் கூப்பிடுவாரு என அவர் கூறி இருக்கிறார்.
முழு பேட்டி இதோ.






