செம ஸ்டைலிஷ் உடையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் போட்டோஸ்…


ரகுல் ப்ரீத் சிங்

தமிழ் சினிமாவில் நிறைய நாயகிகளில் கலக்கி இப்போது பாலிவுட் சினிமாவிலும் கலக்கிக்கொண்டு வருகிறார்கள்.

அப்படி தெலுங்கில் என்ட்ரி கொடுத்து அப்படியே தமிழ் பக்கம் வந்து இப்போது ஹிந்தி சினிமாவிலும் டாப் நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

இவரது நடிப்பில் விரைவில் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகியுள்ள இராமாயணம் படம் வெளியாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக இவர் நிறைய மாடர்ன் உடை புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். 

தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட ஸ்டைலிஷ் போட்டோஸ்,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *