கியாரா அத்வானியின் பிகினி காட்சி நீக்கம்.. வார் 2 படத்தில் ரசிகர்கள் ஏமாற்றம்

ஹிந்தியில் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வார் 2 படம் ரிலீஸ் ஆகிறது. ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இந்த படத்தில் நடித்து இருக்கின்றனர்.
வார் 2 படத்தில் கியாரா அட்வானி மிக மிக கவர்ச்சியாக பிகினி காட்சியில் நடித்து இருக்கிறார். அந்த காட்சி ஏற்கனவே வெளியாகி பெரிய அளவில் வைரல் ஆகி இருந்தது.
நீக்கம்
இந்நிலையில் கியாரா அத்வானி பிகினியில் வரும் 15 நொடிகள் காட்சியை சென்சாரில் நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.
எல்லைமீறிய கவர்ச்சி இருப்பதால் அதை நீக்கிவிட்டு படத்திற்கு U/A சான்றிதழ் கொடுத்து இருக்கின்றனர்.