எதிர்நீச்சல் சீரியலில் கொற்றவையாக நடிக்கும் நடிகையின் கலக்கல் போட்டோஸ்

எதிர்நீச்சல்
சன் டிவியில் இப்போது பரபரப்பின் உச்சமாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது.
குணசேகரனால் தாக்கப்பட்ட ஈஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது எப்படி இப்படி ஆனது என்ற விசாரனையில் கொற்றவை இறங்கியுள்ளார்.
தற்போது நாம் கொற்றவையாக நடிக்கும் நடிகையின் இன்ஸ்டா புகைப்படங்களை காண்போம்.