சினேகன்-கன்னிகாவின் மகள்களை காண வீட்டிற்கு வந்த நடிகை… யார் பாருங்க, வீடியோவுடன் இதோ

சினேகன்-கன்னிகாவின் மகள்களை காண வீட்டிற்கு வந்த நடிகை… யார் பாருங்க, வீடியோவுடன் இதோ

சினேகன்

தமிழ் சினிமாவில் நாம் எதிர்ப்பார்க்கவே முடியாத நிறைய ஹிட் பாடல்களை எழுதி ரசிகர்களை வியக்க வைத்தவர் தான் சினேகன்.

இவர் பிக்பாஸில் முதல் சீசனில் கலந்துகொண்ட பிறகு தான் சினேகன் இப்படிபட்ட பாடல்களை எழுதியுள்ளாரா என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

சினேகன்-கன்னிகாவின் மகள்களை காண வீட்டிற்கு வந்த நடிகை... யார் பாருங்க, வீடியோவுடன் இதோ | Actress Visit Snehan Home To Saw His Daughters

பிக்பாஸ் பிறகு சினேகன், பிரபல நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு சமீபத்தில் 2 பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.

வீடியோ

சினேகன்-கன்னிகா இருவரும் தங்களது மகள்கள் பிறந்ததை வைத்து சந்தோஷத்தில் உள்ளனர்.

நிறைய போட்டோ ஷுட் எடுப்பது, கோவில்கள் செல்வது என பிஸியாக உள்ளனர். தற்போது சினேகன்-கன்னிகா இருவரின் மகள்களை காண பிரபல நடிகை நளினி அவர்களின் வீட்டிற்கு வந்துள்ளார்.

சினேகன்-கன்னிகாவின் மகள்களை காண வீட்டிற்கு வந்த நடிகை... யார் பாருங்க, வீடியோவுடன் இதோ | Actress Visit Snehan Home To Saw His Daughters

இதோ வீடியோ, 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *