நடிகை அனிகா சுரேந்திரன் ஊட்டி குளிரில் அழகிய போஸ்

நடிகை அணிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது ஹீரோயினாகவும் நடிக்கிறார்.
அவர் தற்போது ஊட்டியில் இருக்கும் நிலையில் சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கிறார். இதோ பாருங்க.