மிருனாள் தாகூர் உடன் மிக நெருக்கமாக இருக்கும் இவர் யார் தெரியுமா

நடிகை மிருனாள் தாகூர் சீதா ராமம் படம் மூலமாக பெரிய அளவில் பிரபலம் ஆனவர். தற்போது அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
ஹிந்தியில் தற்போது சன் ஆஃப் சர்தார் 2 என்ற படத்தில் ஹீரோயினாக அவர் நடித்து இருக்கிறார். அந்த படம் இன்று திரைக்கு வருகிறது.
சகோதரர்
Son of Sardaar 2 ப்ரீமியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மிருனாள் தனது தம்பியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
இவர் தான் என் தம்பி என சொல்லி அவர் சொல்லி பத்திரிகையாளர்களிடம் காட்டி இருக்கும் வீடியோவை பாருங்க.