The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

The Fantastic Four

மார்வெல் யூனிவெர்சில் இருந்து அடுத்த படைப்பாக வெளிவந்துள்ள திரைப்படம் The Fantastic Four: First Steps. இப்படத்தை இயக்குநர் Matt Shakman இயக்கியிருந்தார்.

The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | The Fantastic Four First Steps 3 Days Box Office

இப்படத்தில் Vanessa Kirby, Pedro Pascal, Joseph Quinn, Ralph Ineson ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்திற்கு உலகளவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | The Fantastic Four First Steps 3 Days Box Office

பாக்ஸ் ஆபிஸ்

இந்த நிலையில், உலகளவில் The Fantastic Four: First Steps திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வெளிவந்து மூன்று நாட்களில் உலகளவில் $200 மில்லியன், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1700 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | The Fantastic Four First Steps 3 Days Box Office

அதே போல் கடந்த சில வாரங்களில் வெளிவந்த ஹாலிவுட் படங்களின் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளன. இதில் F1 – $500 மில்லியன், Jurassic world rebirth – $700 மில்லியன் மற்றும் சூப்பர்மேன் – $506 மில்லியன் வசூல் செய்துள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *