நடிகை ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிய போனி கபூர்.. அப்படி என்ன விஷயம் பாருங்க

நடிகை ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிய போனி கபூர்.. அப்படி என்ன விஷயம் பாருங்க

 ஸ்ரீதேவி

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பிரபல நடிகையாக இருந்தவர் தான் ஸ்ரீதேவி.

இவரது கணவர் போனி கபூர், தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் ஒரு விஷயம் செய்துள்ளார், அதுதான் இப்போது வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிய போனி கபூர்.. அப்படி என்ன விஷயம் பாருங்க | Boney Kapoor Fullfill Sridevi Wish

என்ன விஷயம்

பாலிவுட் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர், தமிழ் மற்றும் தெலுங்கில் படங்களை தயாரித்துள்ளார்.
தமிழில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

கொஞ்சம் குண்டாக இருந்த இவர் எந்தவித உடற்பயிற்சியும் இல்லாமல் 26 கிலோ வரை எடையை குறைத்துள்ளார்.
காலையில் பழச்சாறு, சப்பாத்தி மட்டும் தானாம், இரவில் சாப்பாடு கிடையாது வெறும் சூப் மட்டும் தானாம்.

நடிகை ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிய போனி கபூர்.. அப்படி என்ன விஷயம் பாருங்க | Boney Kapoor Fullfill Sridevi Wish

டையட் மட்டுமே பின்பற்றி 26 கிலோ வரை எடையை குறைத்தாராம்.
என்னுடைய மனைவி, முதலில் உங்கள் உடல் எடையை குறையுங்கள், பிறகு முடி மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளுங்கள் என்பார்.

ஒருநாள் நான் என்னையே சமாதானம் செய்துகொண்டு முடி மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்வந்தேன். தற்போது உடல் எடையையும் குறைத்து மனைவியின் ஆசையை நிறைவேற்றியுள்ளேன் என கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிய போனி கபூர்.. அப்படி என்ன விஷயம் பாருங்க | Boney Kapoor Fullfill Sridevi Wish

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *