நடிகர் கிங்காங் குடும்பத்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்திகேயன்! – Exclusive வீடியோ இதோ

நடிகர் கிங்காங் குடும்பத்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்திகேயன்! – Exclusive வீடியோ இதோ

நடிகர் கிங் காங் தனது மகள் திருமணத்தை சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார்.

அந்த திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

நடிகர் கிங்காங் குடும்பத்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்திகேயன்! - Exclusive வீடியோ இதோ | Sivakarthikeyan Surprise To King Kong Family

சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸ்

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரடியாக கிங்காங் வீட்டுக்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார்.

நடிகர் கிங்காங் குடும்பத்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்திகேயன்! - Exclusive வீடியோ இதோ | Sivakarthikeyan Surprise To King Kong Family

கிங் காங் குடும்பத்தை சந்தித்து அவர் மணமக்களை வாழ்த்தி இருக்கும் வீடியோ Exclusive ஆக இதோ.. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *