பறந்து போ & 3BHK படங்களின் 12 நாட்கள் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா

பறந்து போ & 3BHK படங்களின் 12 நாட்கள் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா

கடந்த ஜூலை 4ம் தேதி வெளிவந்த தமிழ் திரைப்படம் பறந்து போ மற்றும் 3BHK. யதார்த்தமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இந்த இரண்டு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அப்படங்களில் இதுவரையிலான வசூல் குறித்து பார்க்கலாம் வாங்க.

பறந்து போ & 3BHK படங்களின் 12 நாட்கள் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா | Paranthu Po 3Bhk Movie 12 Days Box Office

பறந்து போ

இயக்குநர் ராம் இயக்கியதில் வெளிவந்துள்ள ஐந்தாவது திரைப்படம் பறந்து போ. இப்படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, விஜய் யேசுதாஸ், அஞ்சலி, அஜூ வர்கீஸ் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் 12 நாட்களில் உலகளவில் ரூ. 9.3 கோடி வசூல் செய்துள்ளது.

பறந்து போ & 3BHK படங்களின் 12 நாட்கள் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா | Paranthu Po 3Bhk Movie 12 Days Box Office

3BHK

8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான, இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த 3BHK படத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் 12 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 14.3 கோடி வசூல் செய்துள்ளது.

பறந்து போ & 3BHK படங்களின் 12 நாட்கள் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா | Paranthu Po 3Bhk Movie 12 Days Box Office

12 நாட்களில் இந்த இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிசில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *