தொழில் நகரமாக பார்க்கப்படும் கரூரில் உள்ள சிறந்த திரையரங்குகள்

தொழில் நகரமாக பார்க்கப்படும் கரூரில் உள்ள சிறந்த திரையரங்குகள்

கரூர்

கரூர் மாவட்டம், ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஊர் மற்றும் தொழில் நகரமாக பார்க்கப்படும். கைத்தறி நெசவு, ஜவுளித் தொழில் எல்லாம் அங்கு பிரபலம்.

இதைத்தாண்டி நிறைய சிறந்த திரையரங்குகளும் அங்கு உள்ளது. அப்படி நாம் இந்த பதிவில் கரூரில் உள்ள திரையரங்குகள் குறித்து தான் பார்க்க இருக்கிறோம்.

தொழில் நகரமாக பார்க்கப்படும் கரூரில் உள்ள சிறந்த திரையரங்குகள் | Best Theatres In Karur

சிவா திரையரங்கம்

ஏசி வசதியுடன் கூடிய இந்த சிவா திரையரங்கம் பரமதி வேலுர், Paramathivelur என்ற இடத்தில் உள்ளது.

தொழில் நகரமாக பார்க்கப்படும் கரூரில் உள்ள சிறந்த திரையரங்குகள் | Best Theatres In Karur

ஆனந்த் சினிமாஸ்

Dolby Atmos 4K வசதி கொண்ட இந்த திரையரங்கம் கரூர் பைபாஸ் ரோடு, காங்கேயம் என்ற இடத்தில் உள்ளது.

தொழில் நகரமாக பார்க்கப்படும் கரூரில் உள்ள சிறந்த திரையரங்குகள் | Best Theatres In Karur

Vettri Malararasan

4K RGB Laser வசதிகொண்ட இந்த வெற்றி திரையரங்கம் மஹாதவபுரம், திருச்செங்கோடு என்ற இடத்தில் உள்ளது.

தொழில் நகரமாக பார்க்கப்படும் கரூரில் உள்ள சிறந்த திரையரங்குகள் | Best Theatres In Karur

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *