நடிகர் கிங் காங் மகளுக்கு திருமணம் முடிந்தது.. தாலி காட்டும் வீடியோ இதோ

நடிகர் கிங் காங் மகளுக்கு திருமணம் முடிந்தது.. தாலி காட்டும் வீடியோ இதோ


நடிகர் கிங் காங் மகள் திருமணம்

நடிகர் கிங் காங் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவருடைய உண்மையான பெயர் சங்கர்.

இவர் அதிசயப் பிறவி படத்தில் வரும் இவருடைய நடன காட்சி மிகவும் பிரபலமான ஒன்று.

நடிகர் கிங் காங் மகளுக்கு திருமணம் முடிந்தது.. தாலி காட்டும் வீடியோ இதோ | Actor King Kong Daughter Marriage Video

வடிவேலுவுடன் கிங் காங் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகளை பற்றி சொல்லவே வேண்டாம்.

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் கிங் காங்கின் மகளுக்கு இன்று திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

திருமண வீடியோ 

கடந்த சில வாரங்களாக சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு அரசியல் வாதிகளுக்கும் வீடு தேடி சென்று திருமண அழைப்பிதழை கிங் காங் வழங்கி வந்தனர். அந்த புகைப்படங்கள் கூட வைரலானது.

நடிகர் கிங் காங் மகளுக்கு திருமணம் முடிந்தது.. தாலி காட்டும் வீடியோ இதோ | Actor King Kong Daughter Marriage Video


இந்த நிலையில், இன்று காலை கிங் காங்கின் மகளுக்கு திருமணம் நடந்துள்ளது. ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள். திருமணத்தின் போது எடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ நீங்களே பாருங்க..




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *