விஜய் டிவியின் மகாநதி சீரியலில் நடிகர் மாற்றம், ஷாக் தகவல் கூறிய இயக்குனர்… யார் மாற்றம்?

விஜய் டிவியின் மகாநதி சீரியலில் நடிகர் மாற்றம், ஷாக் தகவல் கூறிய இயக்குனர்… யார் மாற்றம்?

மகாநதி சீரியல்

விஜய் டிவியில் இப்போது பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் மகாநதி.

குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவின் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் அப்பாவை இழந்த 4 அக்கா-தங்கைகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பாக தொடங்கியது.

ஆனால் இப்போது கதை விஜய்-காவேரியின் வாழ்க்கையை மையமாக வைத்தே ஒளிபரப்பாகி வருகிறது.

Vika Vika என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு விஜய்-காவேரி ஜோடி செம ஹிட்டாகிவிட்டனர்.

விஜய் டிவியின் மகாநதி சீரியலில் நடிகர் மாற்றம், ஷாக் தகவல் கூறிய இயக்குனர்... யார் மாற்றம்? | Replacement In Mahanadhi Serial Fans Shock

மாற்றம்

சீரியல் குறித்து எப்போதும் நல்ல அப்டேட் கொடுக்கும் இயக்குனர் பிரவீன் பென்னட் தற்போது ஒரு ஷாக்கிங் அப்டேட் கொடுத்துள்ளார்.

அதாவது கதையில் ஒரு நடிகரின் மாற்றம் நடக்கவுள்ளதாக அவர் பதிவு போட்டுள்ளார். இதனால் Vika ரசிகர்கள் பதறிப்போய்யுள்ளனர், யார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரியவில்லை. 

விஜய் டிவியின் மகாநதி சீரியலில் நடிகர் மாற்றம், ஷாக் தகவல் கூறிய இயக்குனர்... யார் மாற்றம்? | Replacement In Mahanadhi Serial Fans Shock

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *