சூரி பட நடிகை ஸ்வாசிகாவின் அழகிய ஸ்டில்ஸ்.. இணையத்தில் வைரல்

ஸ்வாசிகா
லப்பர் பந்து படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்வாசிகா VJ. அதை தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த படம் மாமன்.
இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்க, நடிகை ஸ்வாசிகா சூரி அக்காவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது, இவரின் அழகிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,