பிக் பாஸ் நடிகை லாஸ்லியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இதோ முழு விவரம்

பிக் பாஸ் நடிகை லாஸ்லியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இதோ முழு விவரம்

பிக் பாஸ் லாஸ்லியா

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த லாஸ்லியா, தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டார்.

பிக் பாஸ் நடிகை லாஸ்லியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இதோ முழு விவரம் | Actress Losliya Mariyanesan Lifestyle Net Worth

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் காதல் சர்ச்சையில் சிக்கினாலும் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் சம்பாதித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாப் 5ல் இடம்பிடித்தார்.

சினிமாவில் எண்ட்ரி

இந்த நிகழ்ச்சிக்கு பின் தமிழில் வெளிவந்த Friendship எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து கூகுள் குட்டப்பா, Mr. ஹவுஸ் கீப்பிங், Gentlewomen ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால், கதாநாயகியாக இதுவரை பெரியளவில் வெற்றியை அவர் ருசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நடிகை லாஸ்லியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இதோ முழு விவரம் | Actress Losliya Mariyanesan Lifestyle Net Worth

இன்ஸ்டாகிராம் – வெயிட் லாஸ்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா தனது லேட்டஸ்ட் பதிவுகளை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

பிக் பாஸ் நடிகை லாஸ்லியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இதோ முழு விவரம் | Actress Losliya Mariyanesan Lifestyle Net Worth

சினிமாவில் எண்ட்ரி கொடுத்தபின் தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறிப்போனார் லாஸ்லியா. உடல் எடை குறைத்தபின் இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், அட இது நம்ம பிக் பாஸ் லாஸ்லியாவா என ஆச்சரியமடைந்தனர். அந்த அளவிற்கு ஆளே மாறிப்போனார்.

சொத்து மதிப்பு

இந்த நிலையில், இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் லாஸ்லியாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நடிகை லாஸ்லியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இதோ முழு விவரம் | Actress Losliya Mariyanesan Lifestyle Net Worth

அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர் ரூ. 25 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *