தமன்னாவா இது.. இப்படி ஒல்லி ஆகிட்டாரே! லேட்டஸ்ட் போட்டோ வைரல்

தமன்னாவா இது.. இப்படி ஒல்லி ஆகிட்டாரே! லேட்டஸ்ட் போட்டோ வைரல்

நடிகை தமன்னா தற்போது ஹீரோயினாக படங்களில் நடிப்பதை விட ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக ஆடி பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தமன்னா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது பாய்பிரென்ட் விஜய் வர்மாவை பிரேக்கப் செய்துவிட்டார். திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக வேண்டும் என தமன்னா விரும்பியதாகவும், விஜய் வர்மா அதற்கு தயாராக இல்லாததால் பிரேக்கப் நடந்ததாக கூறப்பட்டது.

தமன்னாவா இது.. இப்படி ஒல்லி ஆகிட்டாரே! லேட்டஸ்ட் போட்டோ வைரல் | Tamannaah Weight Loss Photo Shocks Fans

எடையை குறைந்த தமன்னா

தற்போது தமன்னா தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாகி இருக்கிறார். அந்த போட்டோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

தமன்னாவா இது.. இப்படி ஒல்லி ஆகிட்டாரே! லேட்டஸ்ட் போட்டோ வைரல் | Tamannaah Weight Loss Photo Shocks Fans

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *