நடிகை சமந்தாவின் 10th மார்க் சீட்.. எவ்வளவு மதிப்பெண் எடுத்துள்ளார் தெரியுமா, இதோ பாருங்க

நடிகை சமந்தாவின் 10th மார்க் சீட்.. எவ்வளவு மதிப்பெண் எடுத்துள்ளார் தெரியுமா, இதோ பாருங்க

சமந்தா

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, இன்று இந்திய அளவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார். தி பேமிலி மேன் 2 வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்த அவர், தொடர்ந்து சிட்டாடல் வெப் தொடரில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.

நடிகை சமந்தாவின் 10th மார்க் சீட்.. எவ்வளவு மதிப்பெண் எடுத்துள்ளார் தெரியுமா, இதோ பாருங்க | Samantha Ruth Prabhu 10Th Mark Sheet

குறிப்பாக ஆக்ஷன் ஹீரோயினாக கலக்கிக்கொண்டு இருக்கிறார். அடுத்தகாக பங்காராம் படத்திலும் மற்றும் Rakt Brahmand: The Bloody Kingdom வெப் தொடரில் நடிக்கவுள்ளார். இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டிகே இயக்கவுள்ளார்.  

காதல் கிசுகிசு

தி பேமிலி மேன் 2 மற்றும் சிட்டாடல் ஆகிய வெப் தொடர்களில் தன்னை வைத்து இயக்கிய இயக்குநர் ராஜ் நிடிமுரு என்பவரை சமந்தா காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

நடிகை சமந்தாவின் 10th மார்க் சீட்.. எவ்வளவு மதிப்பெண் எடுத்துள்ளார் தெரியுமா, இதோ பாருங்க | Samantha Ruth Prabhu 10Th Mark Sheet

இருவரும் ஒன்றாக எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டாலும், சமந்தா தரப்பில் இருந்து இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

10ம் வகுப்பு மார்க் சீட்

சமந்தாவின் 10ம் வகுப்பு மார்க் சீட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அனைத்து பாடத்திலும் நல்ல மதிப்பெண் பெற்றுள்ள சமந்தா, பள்ளியில் முதன்மை மாணவியாக வலம் வந்திருக்கிறார். அந்த மார்க் சீட்டில் அவரின் ஆசிரியர் ஒருவர், ‘அவள் பள்ளியின் சொத்து’ என பாராட்டி எழுதியுள்ளார்.  

சமந்தாவின் 10th மார்க் சீட் இதோ:

நடிகை சமந்தாவின் 10th மார்க் சீட்.. எவ்வளவு மதிப்பெண் எடுத்துள்ளார் தெரியுமா, இதோ பாருங்க | Samantha Ruth Prabhu 10Th Mark Sheet

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *