உயரம் குறைவாக இருப்பதால் பட்ட அவமானம்.. நிராகரிப்புகள் பற்றி லவ் டுடே நடிகை இவானா காட்டம்

உயரம் குறைவாக இருப்பதால் பட்ட அவமானம்.. நிராகரிப்புகள் பற்றி லவ் டுடே நடிகை இவானா காட்டம்

பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை இவானா. அதன் பிறகு சில வருடங்கள் கழித்து அவர் நடித்த லவ் டுடே படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

அவர் மிக குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தனக்கு பட வாய்ப்புகள் வராதது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசி இருக்கிறார்.

உயரம் குறைவாக இருப்பதால் பட்ட அவமானம்.. நிராகரிப்புகள் பற்றி லவ் டுடே நடிகை இவானா காட்டம் | Ivana About Rejections Due To Height

குள்ளமாக இருப்பதால் நிராகரிக்கிறார்கள்

தான் பல படங்களின் ஆடிஷனுக்கு சென்ற போது உயரம் காரணமாக நிராகரிப்பை சந்திப்பதாக அவர் கூறி இருக்கிறார்.

“ஐந்து அடி உயரம் மட்டுமே இருப்பதால் என்னை வேண்டாம் என சொல்கிறார்கள். ஹீரோ உயரமாக இருக்கிறார், நீங்கள் செட் ஆக மாட்டீர்கள் என நேரடியாகவே சொல்கிறார்கள்” எனவும் இவானா கூறி இருக்கிறார். 

உயரம் குறைவாக இருப்பதால் பட்ட அவமானம்.. நிராகரிப்புகள் பற்றி லவ் டுடே நடிகை இவானா காட்டம் | Ivana About Rejections Due To Height

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *