இணையத்தில் வைரலாகும் சீரியல் நடிகை ஆயிஷாவின் பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோஸ்

இணையத்தில் வைரலாகும் சீரியல் நடிகை ஆயிஷாவின் பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோஸ்


ஆயிஷா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா என்ற தொடரில் ஹேர் ஸ்டைல் எல்லாம் மாற்றி நடித்து மக்களை கவர்ந்தவர் நடிகை ஆயிஷா.

இந்த சீரியல் மூலம் இவருக்கு கிடைத்த பிரபலத்தால் அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தவர் பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்டு விளையாடி இருந்தார்.

பிக்பாஸ் பிறகு ஆயிஷா, லோகேஷ் என்பவரை காதலிக்க நிச்சயதார்த்தமும் முடிந்தது. அதன்பின் ஆயிஷா திருமணம் குறித்து எதுவும் பேசவில்லை.

மாறாக உப்பு புளி காரம் என்ற வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருந்தார், தற்போது அந்த தொடரும் முடிவுக்கு வந்துவிட்டது.

இணையத்தில் வைரலாகும் சீரியல் நடிகை ஆயிஷாவின் பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோஸ் | Serial Actress Aysha Birthday Photos

பிறந்தநாள் போட்டோஸ் 

இந்நிலையில், ஆயிஷாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,   




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *