நடிகை த்ரிஷாவின் பெயரில் ஒரு ஊரே இருக்கா.. வைரலாகும் வீடியோவை பாருங்க

நடிகை த்ரிஷாவின் பெயரில் ஒரு ஊரே இருக்கா.. வைரலாகும் வீடியோவை பாருங்க


நடிகை த்ரிஷா 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருபவர்.

அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. சமீபத்தில் அவர் அஜித் ஜோடியாக குட் பேட் அக்லீ படத்தில் நடித்து இருந்தார். அடுத்து கமல் உடன் தக் லைப் படத்திலும் அவர் நடித்துள்ளார்.

நடிகை த்ரிஷாவின் பெயரில் ஒரு ஊரே இருக்கா.. வைரலாகும் வீடியோவை பாருங்க | A Village Named Trisha See Video

த்ரிஷா பெயரில் கிராமம்..

த்ரிஷாவின் பெயரில் லடாக்கில் ஒரு கிராமம் இருக்கிறதாம். அதை வீடியோ எடுத்து ரசிகர் ஒருவர் இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ பாருங்க. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *