90களில் கலக்கிய நடிகை நக்மாவா இது, 50 வயதில் எப்படி உள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் போட்டோ

90களில் கலக்கிய நடிகை நக்மாவா இது, 50 வயதில் எப்படி உள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் போட்டோ

நடிகை நக்மா

தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நக்மா.

தமிழில் கடந்த 1994ம் ஆண்டு வெளியான காதலன் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சயமாக அதன்பின் அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது என்றே கூறலாம்.

90களில் கலக்கிய நடிகை நக்மாவா இது, 50 வயதில் எப்படி உள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் போட்டோ | Actress Nagma Latest Photo Goes Viral

அதன்பின் ரஜினியுடன் பாட்ஷா படத்தில் நடித்தார், படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. பிறகு ரகசிய போலீஸ், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, பிஸ்தா, சிட்டிசன் என தொடர்ந்து படங்கள் நடித்தார்.

ஆனால் அஜித்தின் சிட்டிசன் படத்திற்கு நடிகை நக்மா தமிழ் பக்கமே ஏன் சினிமா பக்கமே காணவில்லை என கூறலாம்.

2008க்குப் பிறகு சினிமாவில் நடிப்பதைத் தவிர்த்துள்ளார், அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வந்தார்.

90களில் கலக்கிய நடிகை நக்மாவா இது, 50 வயதில் எப்படி உள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் போட்டோ | Actress Nagma Latest Photo Goes Viral

லேட்டஸ்ட்

இந்த நிலையில் சமீபத்தில் ஜோதிகா தனது மகள் தியா பள்ளியில் பட்டம் வாங்கிய புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அப்போது அவரது மொத்த குடும்பமும் கலந்துகொண்டிருக்கின்றனர்.

அப்போது எடுக்கப்பட்ட நக்மாவின் போட்டோ தான் ரசிகர்களிடம் வலம் வருகிறது. 

90களில் கலக்கிய நடிகை நக்மாவா இது, 50 வயதில் எப்படி உள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் போட்டோ | Actress Nagma Latest Photo Goes Viral

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *