கமல் உடனான முத்தக்காட்சி சர்ச்சை.. நடிகை அபிராமி கொடுத்த அதிரடி பதில்

கமல் உடனான முத்தக்காட்சி சர்ச்சை.. நடிகை அபிராமி கொடுத்த அதிரடி பதில்


தக் லைஃப் 

தமிழ் சினிமாவில் 37 வருடத்திற்கு பின் கமல் – மணிரத்னம் கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் கமலுடன், த்ரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

கமல் உடனான முத்தக்காட்சி சர்ச்சை.. நடிகை அபிராமி கொடுத்த அதிரடி பதில் | Abhirami Open Talk About Kiss Scene

தமிழை தாண்டி இப்படம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படம் வரும் ஜுன் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

அதில், கமல் மற்றும் அபிராமிக்கு இடையில் இடம்பெற்ற முத்தக்காட்சி குறித்து தான் பெரிதும் பேசப்பட்டது.

அதிரடி பதில் 

இந்நிலையில், முத்த சர்ச்சை குறித்து அபிராமி விளக்கம் கொடுத்துள்ளார். அதில், “அது 3 செகண்ட் கிஸ் சீன் தான். அது டிரைலரில் இடம்பெற்றது தான் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

அது அந்த காட்சிக்கு தேவையானது தான் என்பது படத்தில் பார்க்கும் போது புரியும். தற்போது இது குறித்து பேசுவது தேவையில்லாதது.

கமல் உடனான முத்தக்காட்சி சர்ச்சை.. நடிகை அபிராமி கொடுத்த அதிரடி பதில் | Abhirami Open Talk About Kiss Scene

வேறு எந்த நடிகரும் முத்தக் காட்சியில் நடித்ததில்லையா? உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் நடித்தால் மட்டும் மக்கள் அதைப்பற்றி பேசத் தொடங்கிவிடுகிறார்கள். இப்போது இதெல்லாம் சாதாரணம்” என்று தெரிவித்துள்ளார்.   


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *