கூலி படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?.. அடேங்கப்பா!

கூலி படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?.. அடேங்கப்பா!

கூலி 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

கூலி படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?.. அடேங்கப்பா! | Rajinikanth Coolie Movie Salary Details

இத்தனை கோடியா?

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 14 – ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், கூலி படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ரஜினிகாந்த் கூலி படத்தில் நடிக்க ரூ. 280 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார்.    

கூலி படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?.. அடேங்கப்பா! | Rajinikanth Coolie Movie Salary Details

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *