ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?


விஜய்

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய்.

இவரது நடிப்பில் 69வது படமான ஜனநாயகன் படம் படு மாஸாக தயாராகி வருகிறது. விஜய் படம் என்றாலே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும், ஆனால் எந்த படத்திற்கு இல்லாத அளவு இந்த ஜனநாயகன் படத்தை தமிழ் சினிமாவே பெரிதாக எதிர்ப்பார்க்கிறது.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது, அனைவருக்குமே இந்த விஷயம் தெரிந்தது.

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா? | Actor Vijay Name In Jananayagan Movie Revealed


பெயர்


இந்த படத்திற்கான வியாபாரமும் சூடு பிடிக்க நடந்து வருகிறது, ரூ. 100 கோடிக்கு எல்லாம் படத்தின் வியாபாரம் நடந்ததாக தகவல்கள் வந்தது.

இந்த நிலையில் இப்படத்தில் விஜய்யின் பெயர் பற்றியும் அவர் செய்துள்ள ஒரு விஷயம் குறித்தும் தகவல் வந்துள்ளது.

படத்தில் விஜய்யின் பெயர் Thalapathy Vettri Kondan என கூறப்படுகிறது, அதோடு விஜய் மிகவும் ஸ்டைலான TVK டாட்டூ கையில் போட்டுள்ளாராம். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *