சன் டிவி சீரியல் நடிகையா இப்படி.. எல்லைமீறிய கிளாமரில் இறங்கிட்டாரே

சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்தவர் அக்ஷிதா போப்பையா. அவர் அதை தொடர்ந்து சீதா ராமன் சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்தார்.
சீரியல்களில் அவர் ஹோம்லியாக தான் நடித்து வருகிறார். ஆனால் நிஜத்தில் அவர் அப்படியே opposite.
எல்லைமீறி கிளாமர்
தற்போது நடிகை அக்ஷிதா எல்லைமீறி கிளாமர் உடையில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவை பாருங்க.