ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 டைட்டில் வின்னர் இவர்கள் தான்.. 5 லட்சம் ரூபாய் பரிசு தொகை

ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 டைட்டில் வின்னர் இவர்கள் தான்.. 5 லட்சம் ரூபாய் பரிசு தொகை

ஜோடி ஆர் யூ ரெடி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2.

சாண்டி மாஸ்டர், நடிகை ரம்பா மற்றும் நடிகை ஸ்ரீதேவி நடுவர்களாக இருக்க, ரியோ மற்றும் ஏஞ்சலின் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தனர்.

ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 டைட்டில் வின்னர் இவர்கள் தான்.. 5 லட்சம் ரூபாய் பரிசு தொகை | Jodi Are You Ready Season 2 Title Winner

12 ஜோடிகளுடன் துவங்கிய ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2ன் பைனல் நேற்று கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

டைட்டில் வின்னர்

இதில் ஐந்து ஜோடிகள் போட்டியிட்ட நிலையில், நடுவர்களிடம் இருந்து அதிக மதிப்பெண்களை பெற்ற அபினவ் மற்றும் ராணிக்குமாரி ஜோடி ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 டைட்டிலை வென்றுள்ளனர்.

ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 டைட்டில் வின்னர் இவர்கள் தான்.. 5 லட்சம் ரூபாய் பரிசு தொகை | Jodi Are You Ready Season 2 Title Winner

மேலும் வெற்றி கோப்பையுடன் சேர்த்து ரூ. 5 லட்சம் பரிசு தொகையும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *