ஹிட் 3 முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க

ஹிட் 3 முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க


ஹிட் 3

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நானி. இவர் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், கண்டிப்பாக அது தரமான படமாக தான் இருக்கும் என தென்னிந்திய ரசிகர்கள் அனைவரும் அறிவார்கள்.

ஹிட் 3 முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க | Hit 3 First Day Box Office Collection

கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த தசரா, Hi நானா, சரிபோதா சனிவாரம் ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது.

ஹிட் 3 முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க | Hit 3 First Day Box Office Collection

இதை தொடர்ந்து நேற்று வெளிவந்த ஹிட் 3 திரைப்படமும் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் சைலேஷ் கோணலு இப்படத்தை இயக்கியிருந்தார். நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்திருந்தனர்.

முதல் நாள் வசூல்

இந்த நிலையில், அமோக வரவேற்பை பெற்று வரும் ஹிட் 3 திரைப்படம் உலகளவில் முதல் நாள் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 43 கோடி வசூல் செய்துள்ளது.

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *