வித்தியாசமான கதைக்களத்தில் சந்தானம் நடித்துள்ள Devil’s Double Next Level டிரைலர்

வித்தியாசமான கதைக்களத்தில் சந்தானம் நடித்துள்ள Devil’s Double Next Level டிரைலர்


சந்தானம்

சந்தானம், கீதிகா, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த், மொட்ட ராஜேந்திரன் என பலர் நடிக்க பிரேம் ஆனந்த் இயக்கத்தில் தயாராகியுள்ளது Devil’s Double Next Level படம்.


சந்தானத்தின் காமெடி, வித்தியாசமான கதைக்களத்துடன் இன்று இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

டிரைலருக்கு ரசிகர்கள் நல்ல கமெண்ட்ஸ் கொடுப்பதோடு படத்திற்காக ஆவலாக இருப்பதாகவும் கமெண்ட் செய்து வருகிறார்கள். 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *